கொரானா அறிகுறியுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி : தூ.டி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ளார். டெல்லி சென்று திரும்பிய நபருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் இது குறித்து செய்துங்கநல்லூர் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.