தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கு கடிதம்…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு மாணவர் ஒருவர் அவர் ஆட்சியரின் பணிகளை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். இதனை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தொழில்நுட்ப காலத்திலும் மாணவர் ஒருவர் எனக்கு தனது கைப்பட கடிதம் எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.