ரஜினியின் கட்சியில் சேர ஒரு சில அமைச்சர்கள் ரெடி!!! ரகசிய சந்திப்பு

ரஜினியின் கட்சியில் சேர ஒரு சில அமைச்சர்கள் தயாராக இருப்பதாகவும், போயஸ் கார்டன் வீட்டில் நள்ளிரவு ரகசிய சந்திப்புகள் பல நடைபெற்று வருவதாகவும் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் கூறினார். அவரது இந்த பேட்டி திமுக, அதிமுக மட்டுமின்றி பல்வேறு முக்கிய கட்சிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.