தருவைக்குளத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தங்கப்பதக்கம் – கராத்தே சேம்பியன்சிப் போட்டி

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் இன்று நடைபெற்ற தெற்காசிய அளவிலான 3வது SGKS (shobukai goju ryu karate do -india) கராத்தே சேம்பியன்சிப் போட்டியில் 8-9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தருவைக்குளத்தைச் சேர்ந்த திரு.சா. அந்தோணி பேட்ரிக் என்பவர் மகன் அ.ரஃபேல் அந்தோணி, தங்கப்பதக்கம் வென்றார். இவர் தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்..