144 தடையை மீறிய 41 பேர்கள் கைது : தூத்துக்குடி மாவட்டம்

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் நடமாட்டம் குறையாததால் மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனா்.

அதில், தூத்துக்குடி வட பாகம் காவல் நிலையம். 5 வழக்குகள் -5 நபர்கள் கைது. (1+1+1+1+1).

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம். 1 வழக்கு -2 நபர்கள் கைது.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம். 1 வழக்கு-3 நபர்கள் கைது.

தெர்மல் நகர் காவல் நிலையம். 1 வழக்கு-1 நபர் கைது.

தாளமுத்து நகர் காவல் நிலையம்.1 வழக்கு-1 நபர் கைது.

புதுக்கோட்டை காவல் நிலையம்.
3 வழக்குகள் (2+2+1)= 5 நபர் கைது.

தட்டப்பாறை காவல் நிலையம். 1வழக்கு-1 நபர் கைது.

புதியம்புத்தூர் காவல்நிலையம்.1 வழக்கு-1 நபர் கைது.

சிப்காட் காவல் நிலையம். 4 வழக்குகள்- 4 நபர்கள் கைது. (1+1+1+1).

குலசேகரப்பட்டணம் காவல் நிலையம். 1 வழக்கு-1 நபர் கைது.

செய்துங்கநல்லூர் காவல் நிலையம்.1 வழக்கு-2 நபர்கள் கைது.

பசுவந்தனை காவல் நிலையம்.3 வழக்குகள்-3 நபர்கள் கைது. (1+1+1).

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
2 வழக்குகள்- 4 நபர்கள் கைது.(3+1).

கயத்தார் காவல் நிலையம்
2 வழக்குகள்- 2 நபர்கள் கைது.(1+1).

தருவைகுளம் காவல் நிலையம்
2 வழக்குகள் – 6 நபர்கள் கைது.(3+3).

என பல பகுதிகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர் .