33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

33 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், மாவட்டங்களும் விபரம் வருமாறு:

  1. அரியலூர் – சரவண வேல்ராஜ்
  2. பெரம்பலூர் – அனில் மேஷ்ராம்
  3. கோயம்பத்தூர் – ஹர்மந்தர் சிங்
  4. நீலகிரி – சுப்ரியா சாஹு
  5. கடலூர் – கஹந்தீப் சிங் பேடி
  6. தர்மபுரி – சந்தோஷ் பாபு
  7. திண்டுக்கல் – மங்கத்ராம் ஷர்மா
  8. ஈரோடு – காகர்லா உஷா
  9. கன்னியா குமரி – ஜோதி நிர்மலா சாமி
  10. கரூர்- விஜயகுமார்
  11. திருச்சி – ரீத்தா ஹரீஷ் தாக்கர்
  12. கிருஷ்ணகிரி – பீலா ராஜேஷ்
  13. மதுரை – தர்மேந்திர பிரதாப் யாதவ்
  14. புதுக்கோட்டை – ஷாம்பு கல்லோலிகர்
  15. தஞ்சாவூர் – பிரதீப் யாதவ்
  16. நாமக்கல் – தயானந்த் கட்டாரியா
  17. சேலம் – நஸிம்முதன்
  18. விருதுநகர் – மதுமதி
  19. தூத்துக்குடி – குமார் ஜெயந்த்
  20. நாகப்பட்டினம் — முனியநாதன்
  21. ராமநாதபுரம் – சந்திர மோகன்
  22. சிவகங்கை – மஹேஷ் காசிராஜன்
  23. திருவாரூர் – மணிவாசன்
  24. தேனி – கார்த்திக்
  25. திருவண்ணாமலை – தீரஜ்குமார்
  26. நெல்லை – அபூர்வா
  27. திருப்பூர் – கோபால்
  28. வேலூர் – ராஜேஷ் லக்கானி
    29- விழுப்புரம் – முருகானந்தம்
  29. கள்ளக்குறிச்சி – நாகராஜன்
  30. தென்காசி – அனுஜார்ஜ்
  31. திருப்பத்தூர் – ஜவஹர்
  32. ராணிப்பேட்டை – லட்சுமி பிரியா
    மேற்கண்ட உத்தரவை தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.