கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு – திருமதி பி. கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு, தேவையான கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்திட, 2020 – 2021 சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கிய பொது உடன் மாநகராட்சி ஆணையர், சப்-கலெக்டர் ஆகியோர் இருந்தனர்.