220 மணி நேர உலக சாதனை மாநாடு – புதிய சரித்திரம் காண்போம்!!!

நமது கலாம் ஐயா சொன்ன விஷன் 2020 கனவு மெய்ப்பட MAM SCHOOL OF ENGINEERING TRICHY  யில் விஷன் 2020, மாறல் பவுண்டேஷன் இந்தியா முன்னெடுக்கும்  30 க்கு மேற்பட்ட வளர்ச்சி திட்டங்கள் உள்ளடக்கிய மாபெரும் அகில இந்திய Dr.கலாம் விஷன் 2020 தொடர்  220 மணி நேர உலக சாதனை மாநாடு 26-2-2020  முதல்  மார்ச் 6-3-2020  வரை நடைபெற உள்ளது. Dr. கலாம் விஷன் 2020 மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான பல துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள்  விவசாயிகள் , சமூக_ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். ஆகவே தாங்களும் தங்கள் செயல் திட்ட அறிக்கையை தயார் செய்து கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தலைப்புகள் :

1. தேசிய விவசாய வளர்ச்சி மேலாண்மை

2.ஊழல் எதிர்ப்பு மற்றும் வரி வெளிப்பாடு ஆய்வுகள்

3.கட்டுமானம் மற்றும் மின்னிலக்க தொழில்நுட்பம்.

4.நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பொது விநியோகம்

5.கலாச்சார மற்றும் மத நல்லிணக்கம்

5.பாதுகாப்பு மற்றும் மருத்துவ வளர்ச்சி

6.பொருளாதார வளர்ச்சி மேலாண்மை

7.கல்வி மற்றும் பாடத்திட்டம் மற்றும் முக்கிய பாடத்திட்ட மேம்பாட்டு மேலாண்மை

8.வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேலாண்மை

9.சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மேம்பாட்டு

10.உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு

11.காடுகள் மற்றும் பருவநிலை மாற்றம்.

12.சுகாதாரம் மற்றும் குடும்ப நல மேம்பாடு

13மனித வள மேம்பாட்டு

14.ஏற்றுமதி மேலாண்மை

15.தனி திறன்  மற்றும் தனி திறன் மேம்பாடு

16.தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு மேலாண்மை

17. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேலாண்மை

18.அரசியல் அறிவியல் மேலாண்மை

19.அமைச்சகத்தின் கீழ் அரசியல் அறிவியல் மேலாண்மை

20.மாசு கட்டுப்பாடு மற்றும் கழிவு நீர் மேலாண்மை

21.புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்ற முடியாத வள மேம்பாட்டு

22.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு

23.சமூக நீதி மற்றும்  சட்டம் நீதி  ஒழுங்கு மேலாண்மை

24.விளையாட்டு மேம்பாடு

பழங்குடியினர் நலன் மற்றும் தொழிலாளர் மேம்பாடு

25.நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கிராம அபிவிருத்தி மேம்பாடு

26.கழிவு நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை

28.நீர்வள மேலாண்மை

29.பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு

30.இளைஞர் நலன் மற்றும் நலன்புரி மேம்பாடு.

மாநாட்டில் தாக்கல் செய்ய

  1. தங்கள் பெயர்
  2. தங்கள்அமைப்பின்பெயர் (அமைப்புகள் உடன் பணி செய்தால்)
  3. பள்ளி_பெயர் #கல்லுரி_பெயர் போன்ற முழு விவரத்தையும்  உடனையாக பதிவு செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தங்கள் தாக்கல் செய்யும் Dr.கலாம் விஷன் 2020 செயல் திட்ட அறிக்கை (கட்டுரை) குறைந்த பட்ச்சம் பத்து பக்கத்திற்கு  மிகாமல்  இருக்க வேண்டும்.

தாங்கள் தயார் செய்த செயல் திட்ட அறிக்கையை விழா மேடையில் தாக்கல் செய்து அந்த அறிக்கையின்  திட்டத்தை தங்கள் மாநாட்டில் எடுத்துரைக்க, முன் பதிவின்  வரிசை  எண் படி அழைக்கும் நாளில் தங்கள் அறிக்கையை 10 நிமிடத்திற்குள்   தங்கள் மாநாட்டு மேடையில்  எடுத்துரைக்க தங்களுக்கு மாநாடு குழுவால்  நேரம்  ஒதுக்கப்பட்டும்

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட  நேரத்திற்குள்  தங்கள் அறிக்கையை  மாநாட்டு நடுவர்கள்  குழு முன்பு தாக்கல் செய்யலாம்.

மிகச் சிறந்த செயல் திட்ட அறிக்கைகளுக்கு சிறப்பு பரிசு கொடுக்க மாநாட்டுக்குழு முடிவெடுத்திருக்கிறார்கள்.

மேலும் Dr. கலாம்  விஷன் 2020 செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் அனைவருக்கும் உலகசாதனைபாராட்டு நற்சான்றிதழ் விருது விழா மேடையிலேயே தங்களுக்கு வழங்கப்படும் என்பதை மாநாட்டில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு   தெரியப்படுத்திக்கொள்கிறோம்  .

அனைவரும் கலந்துக் கொள்ளுவோம். புதிய சரித்திரம் படைப்போம்

நீங்கள் முன்பதிவு செய்ய

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

9362233323