21 வயது கல்லூரி மாணவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் கோவையைச் சேர்ந்த நாகர்ஜூனா என்ற 21 வயதான கல்லூரி மாணவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர் ஆவார் .