19 வகையான மளிகை பொருட்கள் விற்பனை – தருவைக்குளம்

0.1035 தருவைக்குளம் கூட்டுறவு பண்டகசாலை மூலமாக தருவைக்குளம் நியாயவிலைக் கடையில் ரூ.500/-க்கான 19 வகையான மளிகை பொருட்கள் விற்பனையை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் S.M அமலதாசன் (எ) பழம் தொடங்கி வைத்தார் இதில் கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் அந்தோணிசாமி, விற்பனையாளர் வைரமுத்து, முனைவர் அ. மார்சல் செரின், மற்றும் சிறிய புஷ்பம், அந்தோணியம்மாள், மரிய புஷ்பம், சுப்பிரமணியன் உப்பட பலர் கலந்து கொண்டனர்.