விரைவில் சென்னையில் 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள்!!!

சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும், ஐசிஎஃப் சந்திப்பு, ஜி.பி. ஹாஸ்பிடல் சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு, கீழ்ப்பாக்கம், கெல்லிஸ் சந்திப்பு, அயனாவரம் சந்திப்பு, ஓட்டேரி சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் சந்திப்பு, நெல்சன் மாணிக்கம் சாலை, தேனாம்பேட்டை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, ஆர்.ஏ. புரம், கிரீன்வேஸ் சாலை சந்திப்பு, எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு, குரு நானக் கல்லூரி சந்திப்பு ஆகிய 15 பகுதிகளில் ரூ.1,500 கோடி செலவில்புதிய மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் சென்னை மாநகராட்சி பரிந்துரையை முன்வைத்துள்ளது.