12,000 கடைகளை அடைத்து வர்த்தகர்கள் போராட்டம் – மயிலாடுதுறை

நாகப்பட்டினத்தில் 20 கி.மீ. தூரத்துக்குள் ஏற்கனவே 2 மருத்துவமனைகள் இருப்பதால் மயிலாடுதுறை மக்களின் அவசியம் கருதி மருத்துவமனையை மயிலாடுதுறையில் அமைக்கவும், நாகையில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லார், செம்பனார்கோயில், சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி, உள்ளிட்ட இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.