100 பவுன் நகை கொள்ளை – தாளமுத்துநகர்

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகே பெரிய செல்வம் நகர் பகுதியில் துறைமுக ஊழியர் வின்சென்ட் என்பவர் வீட்டில் கணவன் மனைவியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 100 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள். இதனை தாளமுத்து நகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.