தற்போது கூகிளின் ஸ்மார்ட்ஃபோன் பிக்சல் சீரீஸ் மொபைல்களை வெளியிட்டு வருகிறது. அதில் ‘Titan M’ என்ற புதிய வகையிலான சிப்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மொபைல்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது, அப்படி யாராவது அதை ஹேக் செய்தால் 1.5 மில்லியன் டாலர் பணத்தை பரிசாகக் கொடுப்பதாக அறிவித்தது. இந்த பரிசு மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு 10.76 கோடி ரூபாயாகும்.
