ரயிலுக்கு அடியில் சிக்கிய மனநிலை பாதிக்கப்பட்ட வட மாநில மூதாட்டி – வேலூர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் வேகமாக வந்து கொண்டிருந்த போதுஒரு மூதாட்டி தண்டவாளத்தின் மீது நடந்து வந்த கொண்டு இருந்திருக்கிறார். அந்த ரயிலைப் பார்த்து மூதாட்டி அதிர்ச்சி அடைந்து தண்டவாளதிலேயே படுத்துக்கொண்டார். ரயில் 30 கி. மீ வேகத்தில் வந்ததால், ஓட்டுநர் ரயிலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். இந்த நிலையில் மூதாட்டியை ரயில் நெருங்கிய போது, அவர் ரயில் எஞ்சினில் மாட்டிக் கொண்டார்.
பின்னர், அங்கு வந்த ரயில்வே போலீஸார் எஞ்சினுக்கு அடியில் டிரெச்சரை புகுத்தி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.