முக கவசம் வழங்குதல் – கோரம்பள்ளம் வாலிபர் சங்கம்

தூத்துக்குடியில் கொரனா வைரஸ் தாக்குதலை முறியடிக்க கோரம்பள்ளம் வாலிபர் சங்கம் சார்பாக முக கவசத்தை மாநகர காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ் பெரிய மார்க்கட் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கினார் இதில் ஏராளமான பொது மக்கள் பயன் பெற்றனர்