பெண்களுக்காக தனி காவல் படை- சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவலர்கள் சுமையைக் குறைக்கும் வகை புதிய ரோந்து வாகனங்களை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மற்றும் அந்த நிகழ்வில் பெண்களுக்கான தனிக் காவல்படையையும் ஆரம்பித்து வைத்தார்.