பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணிகள் : Project Engineer & Trainee Engineer
மொத்த காலியிடங்கள் : 83
பணியிடம் : Central Quality Assurance division of Bangalore unit, Military Communication SBU, Bengaluru Complex & Missile Systems SBU, Bengaluru Complex
மாச சம்பளம் : Trainee Engineer (16) Rs.25,000/- , Project Engineer (67) Rs.35,000/-
கல்வி தகுதி: Engineering படித்தவர்கள் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு : Trainee Engineer பணிக்கு அதிகபட்ச வயது 25, Project Engineer பணிக்கு அதிகபட்ச வயது 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்; SC/ ST/ PWD களுக்கு கட்டணம் இல்லை, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு Trainee Engineer – I பணிக்கு Rs.200/- , Project Engineer- I பணிக்கு Rs.500/-.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.03.2020
அதிகாரப்பூர்வமாக www.bel-india.in இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்.