“நோ மீன்ஸ் நோ” என போஸ்டர் அடித்து வாழ்த்து கூறிய ரசிகர்கள்

பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளிகளை என்கவுன்டரில் போட்டுதள்ளிய தெலுங்கானா காவல் ஆணையர் வி.சி. சஜ்னாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் “நோ மீன்ஸ் நோ” என ஆணையர் சஜ்னாரின் போட்டோவை போட்டு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.