நிர்பயா கொலையாளிகளுக்கு டிசம்பர் 16ல் தூக்கு

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா கொலையாளிகளுக்கு டிசம்பர் 16ம் தேதி தூக்கிலிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மற்றும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்படுவர் என தெரிவித்துள்ளனர்