தூ.டியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் : கல்வி உதவித்தொகை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் நாராயணன் என்ற மாணவனுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 25000 க்கான காசோலையை வழங்கினார். அருகில் கூடுதல் ஆட்சித்தலைவர் வருவாய் திரு.பா. விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. சிம்ரோன் ஜீத் காலோன் இ.ஆ.ப மற்றும் அலுவலக உள்ளனர்.