தி.மு.க., – கம்யூ., கூட்டணி, முறியுமா????

தேர்தல் செலவுக்கு பணம் வாங்கியதை, தி.மு.க., காட்டிக் கொடுத்ததால், கம்யூனிஸ்ட்கட்சிகள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த விவகாரத்தால், தி.மு.க., – கம்யூ., கூட்டணி, எந்த நேரத்திலும் முறியலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.