தர்பார் பட பாடல் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் முதல் பாடலான எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ள ‘சும்மா கிழி‘ என்ற பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.