தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை – தூத்துக்குடி

வெட்டிக்கொலை செய்யப்பட்ட மாணவர் அபிமணி

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் இல் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அபிமணி கல்லூரிக்கு அருகிலேயே வெட்டிக்கொலை மதிய உணவு இடைவேளைக்கு வெளியே வந்தபோது பயங்கரம்….