கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் -‘தம்பி’

பாபநாசம் திரைப்படத்தை இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தம்பி’. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது. இன்று படத்தின் டீசர் வெளியாகும் என நடிகர் கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.