கஜாபுயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு

நாகை மாவடட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடிகர் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். அந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா வரும் 22-ம் தேதி நாகையில் நடைபெறுகிறது.