இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Multi-Tasking Staff

பணி இடம்: தமிழ்நாடு

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: tamilnadupost.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification%2008%2011%2019.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசி தேதி: 29.11.2019

போட்டித் தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2019