அனைத்து அரசு பள்ளிகளில் இனி ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி! – தமிழக அரசு

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலத்தில் சரளமாக தங்கள் திறனை வெளிப்படுத்தவும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அரசுப்பள்ளி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது