அதிரடிப்படை போலீசுக்கு ரோஜா பூ கொடுத்த மாணவி

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு எதிரான போலீஸாரின் வன்முறை குறித்தும் பேசப்பட்ட நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களில் ஒரு கல்லூரி மாணவி போராட்டத்தில் அதிரடிப்படை போலீசுக்கு ரோஜா பூ கொடுக்கத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.