சட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 5 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம்: http://tndalu.ac.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *