30 ஆண்டுகளாக தூத்துக்குடி சிதம்பரநகாில் செயல்பட்டு வரும் மாா்க்கெட்டை காலி செய்வதா? – ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு

30 ஆண்டுகளாக தூத்துக்குடி சிதம்பரநகாில் செயல்பட்டு வரும் மாா்க்கெட்டை காலி செய்வதா? தூத்துக்குடி சிதம்பரநகாில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மாா்க்கெட்டை மநகராட்சி நிா்வாகம் மூன்று நாளில் காலி செய்ய சொல்வதா ? என நியாயம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாிடமும் .மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளாிடமும். முப்பதிற்கும் மேற்பட்ட வியாபாாிகள் மனு அளித்தனா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *