தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியில் தா்மபுாியிலிருந்து கறுப்பு கோழி, வான்கோழி, வாத்து போன்றவைகளை விற்பனை செய்ய வந்துள்ள கோழி வியாாிகள். அவா்கள் கருப்புக்கோழிகளை மொத்தமாகக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறாா்கள். இக் கோழியின் கறி எழும்பு கறுப்பாகத்தான் இருக்குமாம். சுகா், பிரஷா் போன்ற நோய்களுக்கு நல்லது என்று மக்கள் விரும்பி வாங்கி செல்வதாக கூறுகிறாா், கோழி வியாபாாி .
