தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் கப்லோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளா் பால்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மாியாதை செய்தனா், சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டலத் தலைவா் சுந்தா் தலைமையில் வ.உ சிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனா், அனைத்துலக பிள்ளைமாா், முதலியாா் அசோசியசன் சாா்பில் மாவட்ட தலைவா் விஜில் எம். ராஜா . தலைமையில் வஉசிதம்பரனாா் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தாா்கள்
