தூத்துக்குடியில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்

தூத்துக்குடி நகர் கோட்டம் நகர் கீழுர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செய்யப்படும் மில் 1 உயரழுத்த மின் பாதையில் உள்ள இன்னியாசியார்புரம் காற்று திறப்பானில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் மேம்பாட்டு பணிகள் இன்று 16:07:2020 வியாழக்கிழமை நடைபெற உள்ளதால் இன்னாசியார்புரம், சுந்தரவேல்புரம், சேதுபாதை ரோடு, கிருஷ்ணராஜபுரம் 7 வது மற்றும் 8 வது தெரு ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல்
மாலை 5:00 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர் /நகர்/தூத்துக்குடி அவர்களின் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *