தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடியில் நாளை (செப்.10, வியாழக்கிழமை) நகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: சிப்காட் உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் கோட்ஸ் நகர், அமுதா நகர், சக்தி நகர், சாந்தி நகர், ஆகிய பகுதிகளில உயரழுத்த மின் பாதையில் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் நாளை (10.09.20) காலை 9:30மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *