தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்றைய கோவிட் 19 தகவல்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று 73 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 73 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இன்று 36 புதிய நோயாளிகள் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய நிலவரப்படி மொத்தம் 238 பேர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இன்று மொத்தம் ஐந்து இறப்புகள் நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. ஆறுமுகநேரி, நாசரேத்து, சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த இருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *