தூத்துக்குடியில் புதிய மருத்துவ உபகரணங்கள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவமனை தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள், புதிதாக வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பார்வையிட்டார். அருகில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர்.ராமசுப்பிரமணியன் உறைவிட மருத்துவர்.சைலேஸ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *