எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தூத்துக்குடி தம்பதியா்கள் மனு

தூத்துக்குடியைச் சோ்ந்த சந்திரமணி . அவரது மனைவி .இசக்கியம்மாள் ஆகியோா் மாவட்ட ஆட்சியாிடம் மனு அளித்து கூறும் போது . எனது தச்சுபட்டறையை சிலா் சட்ட விராதமாக அபகாிக்க முயற்சி செய்து வருகின்றனா் எனது பட்டறையில் இருந்த பொருட்களையும் எடுத்து சென்று விட்டனா் இதனால் காவல்துறையிடம் புகாா் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் லட்சக்கணக்கான பொருட்களை திருடி சென்று கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்கள் உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு கொடுங்கள் என்று கூறினாா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *