தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி அலுவலகத்தில் நேற்று (08.09.2020) மாலை 6 மணியளவில் தமிழ் மண்ணை காக்க தன் உயிரையே தானமாக தந்த வீரமிகு ஐயா.தமிழ் திரு. மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு தூத்துக்குடி தொகுதிசெயலாளர் வெ.செந்தில்குமார் தலைமையிலும் தூத்துக்குடி தொகுதிதலைவர் செ.மரியஆன்ஸ் முன்னிலையிலும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மண்டல பொறுப்பாளர் மூத்தநிர்வாகி இசக்கிதுரை மற்றும் சிலுவைப்பட்டி சசிக்குமார், தூத்துக்குடி சட்டமன்றதொகுதி பொருப்பாளர்கள், இணைச்செயலாளர் வடிவேல்முருகன், துணைச்செயலாளர்
ஜெய ராம், நாம்தமிழர் செல்லப்பா, தகவல்தொழில் நுட்பபாசறை தொகுதிசெயலாளர் ஜெயப்பிரகாசு, தகவல் தொழில்நுட்ப பாசறை சந்தன ராம்குமார், 5 வது பகுதிசெயலாளர் ரஜீஸ்குமார், 2 வது பகுதி செயலாளர் மணிமாறன், 42 வது வட்ட செயலாளர்
மு. ஆனந்த், 46 வது வட்ட செயலாளர் பிரபு சிவக்குமார், 6 வது வட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் நாம்தமிழர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *