IUC கட்டணம் இனி இல்லை – ஜியோ

சில நாட்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு தொலைபேசியில் பேச வசூலிக்கப்படும் IUC கட்டண முறையை வரும் ஜனவரி 1 முதல் நீக்கப்போவதாக ட்ராய் அறிவித்துள்ளார். எனவே இனி ஜனவரி மாதம் முதல் நீங்கள் விருப்பப்பட்ட எண்ணிற்கு வழக்கம் போல் கட்டணம் இல்லாமல் பேசிக்கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது..