தூத்துக்குடியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் சுயமரியாதைச் சுடர் w.p. சௌந்தர பாண்டியனார் 128 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
சுயமரியாதைச் சுடர் w.p. சௌந்தர பாண்டியனார் 128 வது பிறந்த நாள் விழா நாடார் மகாஜன சங்கம் நாடார் முன்னேற்ற பேரவை சார்பில் தலைவர் வி வி சதீஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது துணைத்தலைவர் ரமேஷ்பாபு செயலாளர் வி சித்திரை விஜயன் துணைச் செயலாளர் ராபின் மாநகர தலைவர் வடிவேல் மாநகரச் செயலாளர் அசோக் மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி ஒன்றிய தலைவர் மாரியப்பன் மணி சேர்மராஜ் சிவசுந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் நாம் தமிழர் கட்சி, அமமுக கட்சியினர் மற்றும் மெய்யெழுத்து அறக்கட்டளை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்