தமிழகத்தில் இன்று மட்டும் 5880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு, தூத்துக்குடியில் இன்று 195 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு, சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு, தமிழகத்தில் கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,024ஆக அதிகரித்துள்ளது, தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பேர் 2,27,575 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,690-ஆக அதிகரித்துள்ளது
மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா தகவல் வெளியீடு: https://drive.google.com/file/d/1vviaHLu2NFNzyccqjv6fvATeJRuiJZtG/view?usp=sharing