மாவட்டம் வாரியாக தமிழ்நாடு கொரோனா தகவல்

தமிழகத்தில் இன்று மட்டும் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் இன்று 239 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,79,144ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,272பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இதுவரை பேர் 2,21,087 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,571-ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *