SFI

இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம்

ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக்கோரி மாநில குழு சார்பாக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளி மாணவர்கள் உபக்குழு கன்வீனர் தோழர் G.அரவிந்தசாமி தலைமை தாங்கினார்..

இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் A.T. கண்ணன் கண்டன உரையாற்றி துவக்கி வைத்தார் மத்திய குழு உறுப்பினர் தோழர் சத்யா கண்டன உரையாற்றினார்.

இறுதியாக மாநிலச் செயலர் V.மாரியப்பன் நிறைவு செய்து பேசினார்.

இறுதியாக மாவட்ட செயலாளர் ஜாய்சன் நன்றி கூறினார்.