2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவையும் சேர்க்க வேண்டும் – ஓபிசி / டி.என்.டி சமூகங்கள் ஆட்சியரிடம் மனு

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி எஸ்டி காலத்துடன் ஓபிசி என்ற காலத்தையும் சேர்த்து ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பை கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும் எனவும், 70 ஆண்டுகளாக ஓபிசி மக்கள்தொகை எடுக்கப்படாமல் அவர்களது உரிமை மறுக்கப்படுவது குறித்து எடுத்துக் கூறியும், 27 சதவீத இட ஒதுக்கீடு என்று கூறிவிட்டு 15% இட ஒதுக்கீடு மட்டும் தான் ஒபிசி மக்களுக்கு வழங்கப்படுகிறது எனவே அதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராஜன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *