கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கும் நிகழ்வு: முத்துக்கிருஷ்ணாபுரம்

தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை தூத்துக்குடி வட பாகம் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு ரவிக்குமார் தொடங்கி வைத்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இந்த நிகழ்வை திரு செண்பக செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் திரு என்எஸ்கே கிறிஸ்டோபர், திரு ஜான்சன், திரு பாலகிருஷ்ணன், திரு சங்கர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இனைத்து அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *