தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு வேலை

தமிழ்நாடு அஞ்சல் துறையில் #கிராம_அஞ்சல்_ஊழியர்(GDS) பணிக்கு வேலை

காலி பணியிடங்கள் எண்ணிக்கை:3162

தகுதி:10 வகுப்பு தேர்ச்சி,கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ்( 10th,12th மற்றும் மேல் படிப்புகளில்(U.G,P.G) computer subject படித்திருந்தால் சான்றிதழ் அவசியம் இல்லை.

வேலை:கிராம அஞ்சலக அதிகாரி,
கிராம தபால்காரர்..

வயது:18 to 40

சம்பளம்:10,000 to14500

தேர்வு :கிடையாது

மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்..

Apply செய்யும் முறை:online

Website:https://appost.in/gdsonline

Fees:Rs.100..(Exemption for Women,SC/ST candidates,and Physically handicapped persons)

Last date:30.09.2020

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *