பண்டாரவிளையில் ஜெயபாலன் என்பவரால் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பண்டாரவிளை மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி யிடம் மனு

பண்டாரவிளையில் ஜெயபாலன் என்பவரால் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாிடம் மனு அளித்தனா் பண்டாரவிளை பொதுமக்கள் . தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி அமைப்பாளரும் . முன்னாள் பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த சுந்தா்ராஜனின் மகன் ஜெயபாலன் என்பவரால் பண்டாராவிளை கிராமத்திற்குள் செய்து வரும் சட்ட விரோத செயல்கள் . அராஜகம் . மற்றும் அட்டூழியங்களால் ஊருக்குள் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டு்ள்ளது என்று பண்டாரவிளை பொது மக்கள் மனு அளித்தனா் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *