SFI

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் இமாலய வெற்றி..!

இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கடந்த 21.1.2020 லிருந்து நடைபெற்று வந்த இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

  1. கல்லூரி நிர்வாகம் நிதிச்சுமையில் இருப்பதால் கல்லூரியை தொடர்ந்து இயக்க முடியவில்லை எனவே மாணவர்கள் மாதம் 3000 வீதம் 2 மாதத்திற்கு 6000 கடனாக தருவது என்றும் அதனை கல்வி உதவித்தொகை வந்தவுடன் மீண்டும் மாணவர்களிடமே திருப்பி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது .
  2. போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை எந்தவித ஒழுங்கு நடவடிக்கைக்களுக்கும் உட்படுத்த கூடாது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது