ஹோமியோபதி கொரோனோ நோய் எதிா்ப்பு சக்தி மருந்து மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு: மாதாநகர்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் அமைந்துள்ள மாதா நகாில் ஹோமியோபதி கொரோனோ நோய் எதிா்ப்பு சக்தி மருந்து மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற அமைப்பாளா் லாரன்ஸ் அவர்கள், பொருளாளா் தேவ திரவியம், தருவைக்குளம் சமூக ஆர்வலர் மாஸ்க் கென்னடி ஆகியோா் தலைமையில் ஹோமியோபதி கொரோனோ நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரை அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடா்ந்து தருவைக்குளம் சமூக ஆர்வலர் மாஸ்க் கென்னடி அவா்கள் தான் கொண்டு வந்திருந்த முககவச உறையை பொது மக்களுக்கு வழங்கினாா்கள். இந்நிகழ்வில் இராஜபாளையம் ஹோட்டல் உாிமையாளா் ராஜன் அவா்களும் கலந்து கொன்டு சிறப்பித்தாா்கள். இந்நிகழ்ச்சியை அன்னை தெரசா நற்பணி மன்ற அமைப்பாளா் தொம்மை அந்தோணி செய்திருந்தாா்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *